Kashmir Acacia Honey 500gms

550.00 incl. GST

காஷ்மீர் அகாசியா தேனின் நன்மைகள்:-
* Immune System Support (நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது)
* Blood Pressure Regulation (இரத்த அழுத்தத்தை சீராக்க உதவுகிறது )
* Improved Skin Health (சரும ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது)
மேலும் உடலில் பாக்டீரியா எதிர்ப்பு மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகளைக் கொண்டுள்ளது. காயம் குணப்படுத்துவதில் உதவுகிறது, எனர்ஜி மற்றும் இது மலச்சிக்கலைப் போக்கவும் ஒட்டுமொத்த செரிமான ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் உதவும்.